உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரஜரட்ட பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது…

ரஜரட்ட பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் நிர்வாக கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்து தங்கி இருந்ததை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரையும் இன்று(22) முற்பகல் 10.00 மணிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

நவம்பர் மாதம் முதல் கொழும்பு குப்பைகள் புத்தளத்திற்கு…

wpengine

தேர்தலை நடத்த அரசிற்கு அரசியல் ரீதியான ஈடுபாடு இல்லை என பெப்ரல் அமைப்பு குற்றச்சாட்டு…

wpengine

ஹேரத்திற்கு பதிலாக ஆஸி அணியினர் களமிறக்கும் ஜோன் ஹொலன்ட்

wpengine