உள்நாட்டு செய்திகள்

சிறுத்தை கொலை – மேலும் நால்வர் கைது…

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று(25) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறுத்தை கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீமெந்துக்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிப்பு!

wpengine

அசேல சம்பத் பிணையில் விடுவிப்பு

wpengine

சிங்கள – முஸ்லிம் மோதலினை முன்னெடுப்பது குறித்த சதித் திட்டம் அம்பலம்..

wpengine