உள்நாட்டு செய்திகள்

பொசன் வாரத்தினுள் மதுபான நிலையங்களை மூட தீர்மானம்…

பொசன் வாரத்தினுள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும் , சட்ட விரோத மதுபான விற்பனையாளர்களை தேடி இன்று(26) தொடக்கம் மாவட்டம் பூராகவும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வடமத்திய மதுவரி ஆணையாளர் ஆர்.எம்.ரத்நாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனைத்து வேட்பாளர்களும் இன்று கூடுகின்றனர்..

wpengine

இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவையில் தொழில் வாய்ப்பு

wpengine

ஓய்வூதியச் சம்பள மறுசீரமைப்பு ஜூலை மாதம் முதல்

wpengine