வணிகம்

கட்டுமாணத்துறை சார்ந்த கண்காட்சி இன்று ஆரம்பம்…

கட்டுமாணத்துறை சார்ந்த Construction Expo கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சி தொடர்ந்து இரண்டு நாட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டட நிர்மாணம் மற்றும் பொறியியல் துறைசார்ந்த உள்நாட்டு சர்வதேச நிறுவனங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவது கண்காட்சியின் நோக்கமாகும்.

இந்த வருடாந்த நிகழ்ச்சி தொடர்ந்து 7வது தடவையாக ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏற்றுமதியை பலப்படுத்துவதற்காக தமது இணையத்தளத்தை மறு வடிவமைக்கும் கிரிஸ்புரோ

wpengine

சீன சேஜிங் – இலங்கை முதலீடு மற்றும் வர்த்தக கருத்தரங்கில் அமைச்சர் றிசாத் பதியுதீன்

wpengine

சீமெந்தின் விலை அதிகரிப்பு…

wpengine