உள்நாட்டு செய்திகள்

குளியாப்பிட்டியில் வீடொன்றில் கைக்குண்டுத் தாக்குதல்…

குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு(01) கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அடையாளந் தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

Related posts

நிலவும் காலநிலையில் தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாயம் – செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை..

wpengine

பௌத்த மதத்திற்கான முன்னுரிமை புதிய அரசியல் யாப்பிலும் தொடருவது உறுதி – பிரதமர் உறுதி

wpengine

IPL இறுதி ஓவரில் சாதித்த மும்பை இந்தியன்ஸ்.. (VIDEO)

wpengine