உள்நாட்டு செய்திகள்

சீனா வழங்கிய பணம் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று தேவை – மரிக்கார்…

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் ஆகியற்றின் விசாரணைகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது போன்று, சீனாவில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட 07.6 மில்லியன் டொலர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

Related posts

சதொசவில் ஒரு கிலோ சீனி 275 ரூபாய், ஒருவரால் ஒரு கிலோக்கு மேல் வாங்க முடியாது..!

wpengine

ரங்கனவிடமிருந்து தாய்மண்ணிற்கு மற்றுமொரு சாதனை

wpengine

ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் – ஆதாரங்களுடன் மு.கா.தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு..!

wpengine