உள்நாட்டு செய்திகள்

வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் மாதத்திற்குள் சமர்ப்பிக்கவும்..

2018 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதம் 08ம் திகதிக்கு முன்னதாக கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் கிராம சேவகர்கள், பொதுமக்களால் கையளிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு…

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

wpengine

வீரர்கள் 17 பேர் கொண்ட டெஸ்ட் குழாம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியீடு..

wpengine