உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள கடை தொகுதி ஒன்றில் தீ விபத்து…

சற்றுமுன் கொழும்பு புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகின்றது.

.

 

Related posts

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

wpengine

நாடு பூராகவும் மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்….

wpengine

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை திறக்க அனுமதி

wpengine