உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணிகள் நாளை நிறைவு…

அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளையுடன்(10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்பில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 37 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

22 ம் திருத்திற்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு..?

wpengine

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா

wpengine