உள்நாட்டு செய்திகள்

19 மில்லியனுக்கும் அதிகமான தங்கத்துடன் இந்திய பிரஜை கைது…

இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வந்துள்ள இந்தியர் ஒருவரிடம் இருந்து சுமார் 03Kg தங்கத்தினை சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

குறித்த தங்கத்தின் பெறுமதியானது 19 மில்லியனுக்கும் அதிகம் என சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்

wpengine

நாடளாவிய ரீதியாகவுள்ள மருந்தகங்களில் பற்றுச்சீட்டுகளை வழங்குவது கட்டாயம்..

wpengine

அமைச்சரவை மாற்றம் இன்று… – நாட்டிலிருந்து புறப்பட்ட மற்றும் புறப்படவுள்ள அமைச்சர்கள் விபரம்…

wpengine