உள்நாட்டு செய்திகள்

விஜயகலாவின் உரையை சிங்களத்திற்கு மொழிப்பெயர்க்க உத்தரவு…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் உருவாக வேண்டுமென, சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழில் ஆற்றிய உரையை, சிங்களத்துக்கு ​மொழிபெயர்க்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க, இன்று(13) அரச மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி உரையைப் பதிவு செய்த ஒலி நாடாக்களை, ஊடகங்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, அவற்றில் இரண்டை, நீதிமன்றத்தில் கையளிக்குமாறும், குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

 

R.Rishma

Related posts

CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine

20வது திருத்தச் சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்..

wpengine

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ICC

wpengine