உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று ஜோர்ஜியாவிற்கு விஜயம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(17) ஜோர்ஜியாவிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.

பகிரங்க அரச பங்காளித்துவ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜோர்ஜியாவிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.

ஆறாவது உலக வனாந்தர வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உலக வனாந்தரக் குழுவின் 24 ஆவது அமர்வு ரோம் நகரில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரதான சொற்பொழிவை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுபான்மையினரை எதிர்த்து 20வது திருத்தத்தை அரசு நிறைவேற்றின் நாம் ஒன்று கூடி எதிர்ப்போம்

wpengine

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

பத்தரமுல்லை பிரதேசத்திற்கு மின்வெட்டு…

wpengine