உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு…

எதிர்வரும் புதன்கிழமை(25) நள்ளிரவு முதல் 48 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டீ.வி.சாந்த சில்வா தெரிவித்தார்.

கட்டண விலை சூத்திரத்தை அனுமதிப்பது மற்றும் போக்குவரத்து கட்டண விலையில் மறுசீரமைப்பு செய்வதற்கு கனிய வள கூட்டுத்தாபனம் எதிர்வரும் புதன்கிழமைக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் , குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

Related posts

நாட்டின் பல பாகங்களிலும் அடைமழை..

wpengine

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

wpengine

நெல்லுக்கு போதுமான விலை போகவில்லை ; விவசாயிகள் கவலை தெரிவிப்பு..!

wpengine