உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான கால அட்டவணை….

நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தினால் எதிர்வரும் 2018/19 இற்கான போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அணியானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ம் திகதி நியூசிலாந்து அணியினை எதிர்த்து போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் மின் கட்டணம் குறைப்பு..?

wpengine

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு – பெண்ணொருவர் காயம்…

wpengine

2019 – மும்பாய் இந்தியன்ஸ் அணியில் மாலிங்க…

wpengine