ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘இந்த அரசு விற்கும் எதனையும் வாங்க வேண்டாம்.. நாம் வந்ததற்கு பின்னர் திரும்பப் பெறுவோம்..’ மஹிந்த சர்வதேசத்திற்கு எச்சரிக்கை…

இலங்கை அரசினால் விற்கப்படும் எந்தவொரு சொத்தினையும் விலைக்கு வாங்க வேண்டாமென சர்வதேசத்திடம் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமது அரசு வந்ததன் பிற்பாடு குறித்த சொத்துக்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகவும் மக்கள் சார்பில் தான் தெரிவிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் நேற்று(02) நடாத்தப்பட்ட ‘மக்கள் சக்திப் படை’ மக்கள் பேரணியின் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘ஸ்வர்ணவாஹினி’ தொலைக்காட்சியின் நேரலைகள் நிறுத்தம்.. – ஊழியர்கள் 15 பேர் நீக்கம்…

wpengine

பபாவின் திருமணம் நடக்கவில்லை நடந்தது என்ன

wpengine

இலங்கை அணிக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதா?

wpengine