உள்நாட்டு செய்திகள்

சமுர்த்தி அதிகாரிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்…

இன்றைய தினம்(09) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக அனைத்து இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் கிடைக்காமை உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதுடன், இன்று(09) காலை பாராளுமன்ற சுற்றுவட்ட வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மாகாண சபை உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒரு கிலோ உருளைக்கிழங்கை 100 ரூபாவிற்கு சதொச கொள்வனவு செய்ய நடவடிக்கை…

wpengine

“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக் கூறி வருகின்றனர்” மறிச்சுக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

இலங்கை ஓர் இனத்திற்கு மட்டும் சொந்தமான நாடல்ல – அநுர

wpengine