உள்நாட்டு செய்திகள்

போலி அமெரிக்க டொலர்களுடன் மாலைத்தீவு பிரஜையொருவர் கைது…

போலி அமெரிக்க டொலர்களுடன் மாலைத்தீவு பிரஜையொருவர் விமான நிலையத்தில் வைத்து இன்று(10)அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்படவரிடமிருந்து 50 அமெரிக்க டொலர் பெறுமதி கொண்ட நாணயத்தாள்கள் 169 மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றுப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்

wpengine

ஐ.தே.கட்சியினரால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படாது…

wpengine

களனி பல்கலைக்கழகம் மீளவும் திறப்பு…

wpengine