உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஒருநாள் தரவரிசையில் அகில துணிகர முன்னேற்றம்…

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய ஐசிசி ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரப்படுத்தலில் 22 இடங்கள் முன்னேறி 21வது இடத்தை பெற்றுள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் , 29 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியிருந்த நிலையில் , இந்த தரப்படுத்தல் வௌியாகியுள்ளது.

அதன்படி, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலை விட 7 இடங்கள் முன்னிலை பெற்றுள்ள அகில தனஞ்சய இலங்கை பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு…

wpengine

சைட்டம் நிறுவனத்தை ஒருபோதும் மூடும் எண்ணம் இல்லை – நெவில் பெர்னாண்டோ திட்டவட்டம்…

wpengine

இலங்கை வருகிறார் ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதுவர்

wpengine