உள்நாட்டு செய்திகள்

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு…

சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் – கொட்டகல புகையிரத மார்க்கத்தில் 119வது கட்டைக்கு அருகில் சிங்கமலே, பிங்கிய பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளமை காரணமாக புகையிரத சேவையில் தாமதம் நிலவுவதாக ஹட்டன் புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

பூஜித் – ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

போதைப்பொருள் வர்த்தகம் – நால்வர் இரகசிய வாக்குமூலம்

wpengine

வாக்காளர்கள் கவனத்திற்கு

wpengine