வணிகம்

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்காக விசேட ஆணைக்குழு…

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று(21) பிற்பகல் நிதி மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாள்ர சந்திப்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

05 கேமரா மூலம் 2018 இல் கால் பாதிக்கும் LG புதிய Smart Phone…

wpengine

வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினை நீக்கக் கோரிக்கை

wpengine

சுற்றுலாத் துறையினரின் வருகை அதிகரிப்பு..

wpengine