ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தேசிய கொடியை முற்றிலும் மறந்து நிறந் தீட்டிய ட்ரம்ப்…

அமெரிக்க தேசிய கொடிக்கு தவறாக வண்ணம் தீட்டிய டிரம்ப், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கொலாம்பஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றிருந்த அநநாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு குழந்தைகளுடன் அமெரிக்க தேசிய கொடியை வரையும் போது, கொடிக்கு தவறான வண்ணத்தை கொடுத்தார்.

இதனால் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்க தேசிய கொடியில், 7 சிவப்பு, 6 வெள்ளை கோடுகள் இருக்கும். கொடியின் இடது ஓரத்தில், நீல நிற கட்டத்துக்குள் 50 நட்சத்திரங்கள் இருக்கும். சிவப்பு கோட்டுக்கு கீழே வெள்ளை நிற கோடுகள் இருக்க வேண்டிய இடத்தில், நீல நிற கோடுகளை டிரம்ப் வரைந்திருந்தார். இப்புகைப்படம் வெளிவந்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அதிபரே தன் நாட்டு தேசிய கொடியை தவறாக வரைந்ததை நெட்டிசன்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Image result for Trump trolled Coloring US Flag

Related posts

ராஜபக்ஷர்களின் Coming Soon

wpengine

ஏழைகளின் விசாவில் உம்ரா சென்ற முஸ்லிம் காங்கிரசின் பணக்கார மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவாகர்ஷா

wpengine

விமலை கைவிட்டு குமார் குணரட்னத்துடன் கைகோர்க்கும் மஹிந்த

wpengine