உள்நாட்டு செய்திகள்

பிரிகேடியர்கள் ஐவருக்கும் லெப்டினன் கேர்னல் 25 பேருக்கும் பதவி உயர்வு…

பிரிகேடியர்கள் 05 பேர் மேஜர் ஜெனரல்களாகவும் லெப்டினன் கேர்னல் பதவி வகித்த 25 பேர் கேர்னல்களாகவும் ஜனாதிபதியினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ள பிரிகேடியர்களுள், யுத்தத்தால் அங்கவீனமுற்ற 4 பிரிகேடியர்களும் அடங்குகின்றனர்.

ஶ்ரீலங்கா கஜபா ரெஜிமன்ட்டின் – டி.ஜீ.ஐ.பி. கமகே
சிங்க ரெஜிமன்ட்டின் – ரஜீவ விக்ரமசிங்க
ஶ்ரீலங்கா காலாற்படை – ஜே.ஆர். அம்பேமொஹாட்டி
கெமுனு ரெஜிமன்ட்டின் – டபிள்யூ.எச்.எம். மணதுங்க ஆகியோருக்கே இவ்வாறு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் வி.ஏ.டி.என். தெமடன்பிட்டியவும் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Related posts

உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியானது…

wpengine

வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினை நீக்கக் கோரிக்கை

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி நகரில் வாகன நெரிசல்..

wpengine