உள்நாட்டு செய்திகள்

ரயில் ஊழியர்களது சம்பளப் பிரச்சினையினை ஆராய குழு நியமனம்…

ரயில்வே ஊழியர்களது சம்பளப் பிரச்சினையை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தக் குழு இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு

wpengine

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக அர்ஜுணவினால் முறைப்பாடு

wpengine

எவன்கார்ட் ஆயுதக் கப்பல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine