உள்நாட்டு செய்திகள்

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு உரிய தீர்வு..

வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாயின் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைச்சுக்கு எழுத்து முலம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு தயார் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பு

wpengine

அமைச்சரவைக் கூட்டம் இன்று(07)…

wpengine

அரச பங்காண்மை மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை…

wpengine