உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு, வியாழனன்று…

ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவில், எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மத வழிபாடுகளுடன், அன்று காலை 9 மணிக்கு மாநாடு ஆரம்பமாகும். கட்சியின் உட்கட்டமைப்பு முறைமையை மறுசீரமைப்பதற்கு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு, அங்கீகாரம் பெற்றுக் கொள்வதே மாநாட்டின் பிரதான நோக்கமாகுமென எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சமிந்த விஜேசிறிக்கு பதிலாக நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்..!

wpengine

இதுவரையில் தீர்மானம் இல்லை

wpengine

செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் ; ஜனாதிபதி ரணில்..!

wpengine