உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பெறுமதி சேர் வரியினை மீள செலுத்தும் விசேட பிரிவு திறப்பு…

வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்நாட்டில் விலை கொடுத்து கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான பெறுமதி சேர் வரியினை மீள செலுத்த விசேட பிரிவொன்றை திறந்து வைக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த பிரிவு நாளை(11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வௌியேறும் பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக குறித்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமக்களித்த உத்தியோகபூர்வ வாகனத்தை மீளளித்தார் – ரவி

wpengine

பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு..

wpengine

சபுகஸ்கந்த : விற்கப்படாது

wpengine