உள்நாட்டு செய்திகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

காலி – கொழும்பு பிரதான வீதியின் வதுரேகம பிரதேசத்தில் இன்று(15) அதிகாலை இடம்பெற்ற ஜீப் வாகன விபத்தில் 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி பின்னர் அருகில் இருந்து தடுப்புச்சுவரில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , விபத்தில் படுகாயமடைந்த சாரதி பலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபைகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

நாலக்க எதிாிசிங்க CID இல் ஆஜர்

wpengine

SLFP தலைவராக மீளவும் மைத்திரி

wpengine