ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சமையல் எரிவாயுவின் விலை ரூ.190 இனால் உயர்வு..?

சமையல் எரிவாயுவின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்க அமைச்சரவை இன்று (18) அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளதை காரணம் காட்டி, சமையல் எரிவாயு நிறுவனங்கள், விலையை அதிகரிக்க கோரி வாழ்க்கைச் செலவுகள் குழுவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவகார்த்திகேயன், தனது அடுத்த படத்தில் பெண்வேடத்தில் நடிக்கப்போவதாக தகவல்

wpengine

மாலிங்க’விற்கு IPL செல்லத் தடை – கிரிக்கெட் வாரியம்

wpengine

இரகசிய வாக்கெடுப்பு மூலம் ரணில், சஜித் தெரிவு

wpengine