கேளிக்கை

கவர்ச்சி நாயகி சன்னி லியோனின் உருவ மெழுகுச் சிலையுடன் ஒரு கணம்.. (Photos)

ஆபாச படங்களில் நடித்து வந்த கவர்ச்சி நாயகி சன்னி லியோன் பாலிவுட்டில் தடம் பதித்து அங்கேயே செட்டில் ஆகியும் விட்டார். திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சி என கடும் பிசியாக உள்ளார்.

மும்பையில் செட்டிலான சன்னி லியோன் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார் பின் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

தற்போது டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் சன்னி லியோனின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டதையடுத்து, தன் உருவ மெழுகுச் சிலையை திறந்து வைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image result for Sunny Leone Wax Statue Delhi Madame Tussauds

Related image

Related image

Image result for Sunny Leone Wax Statue Delhi Madame Tussauds

Related posts

மயிலின் உடலுறவு குறித்தே இந்தியா அதனை தேசியப் பறவையில் சேர்த்தது.. நீதிபதி அதிரடி..

wpengine

சூர்யா படத்தில் இணைந்த ராதிகா

wpengine

RTE செய்தி நிறுவன பெண் ஊடகவியலாளரின் சிரிப்பில் மயங்கிய ட்ரம்ப்.. (Photos)

wpengine