உள்நாட்டு செய்திகள்

மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக முழுமையாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்…

க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாவது கட்டத்தின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நேற்றுடன்(24) நிறைவடைந்துள்ளதுடன், மதிப்பீட்டு நடவடிக்கைகள் காரணமாக முழுமையாக மூடப்பட்டிருந்த 4 பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(25) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் 2ஆவது கட்டத்தின் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக 37 பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டதுடன் அதில் 4 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் திங்களன்று

wpengine

பிச்சைக்காரர் போல அரசாங்கம் – சாப்பிட குடிக்க வழங்குமாறு உலக நாடுகளின் கேட்பதற்காக வெட்கப்பட வேண்டும்..!

wpengine

மங்களவின் பாதீட்டில் வாகன இறக்குமதி வரியில் மேலும் தளர்வு…

wpengine