ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சீகிரியாவில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட வாய்ப்பு…

எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காலை 5.00 மணி முதல் சீகிரியா மலைக்குன்றை பார்வையிட முடியும் என மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது

சீகிரிய மலைக்குன்று மீதேறி சூரிய உதயத்தை பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதே இதன் நோக்கம் என அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சீகிரியாவை அண்மித்த பகுதியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related posts

பத்து வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி

wpengine

எங்கள் குடும்பம், தாஜூ­தீனின் பெற்றோர், பிரகீத் குடும்பம் எவ்­வாறு துய­ர­டைந்­தி­ருக்கும்

wpengine

ஆண்களுக்கு முடியுமாயின் பெண்களுக்கும் முடியும் – பொன்சேகா சூளுரை..

wpengine