உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்..

பேர்பேச்சுவல் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(27) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பிலேயே இவர்கள் கைதாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

இன்னும் இரண்டு வாரங்களில் அரிசியை இறக்குமதி செய்யாவிட்டால் சிக்கல்

wpengine

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரக் குவியும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வு

wpengine