உள்நாட்டு செய்திகள்

குளவி கொட்டிற்கு இலக்காகி 14 பேர் பாதிப்பு…

பொகவந்தலாவ, லோய்னோன் தோட்ட பகுதியில் இன்று(29) 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை தேயிலைப் பறித்துக் ​கொண்டிருந்த தொழிலாளர்களை, தேயிலை மலை அடிவாரத்தில் உள்ள குளவி கூடு கலைந்து வந்து தாக்கியுள்ளது.

இதில் இரண்டு ஆண் தொழிலாளர்களும் 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

Related posts

சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத்தின் வாழ்த்து…

wpengine

சவூதி அரேபியாவில் நிதி நெருக்கடி – இலங்கையர்கள் தூதரகத்தில் தஞ்சம்.

wpengine

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது…

wpengine