உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியுடனான போட்டிக்கு இங்கிலாந்து அணி தாயகம் வருகை…

ஒக்டோபர் 10ம் திகதி முதல் நவம்பர் மாதம் 27ம் திகதி வரையில் இலங்கை அணியுடனான போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டு இன்று(01) இலங்கை வந்துள்ளனர்.

குறித்த சுற்றுப் பயணத்தில் இரு அணிகளும் 05 ஒருநாள் போட்டிகளும் இருபதுக்கு இருபது மற்றும் டெஸ்ட் போட்டிகள் மூன்று என மோதவுள்ளன.

அதன்படி, முதலாவது ஒருநாள் போட்டியானது எதிர்வரும் 10ம் திகதி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இருபதுக்கு இருபது போட்டியானது எதிர்வரும் 27ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு, முதலாவது டெஸ்ட் போட்டியானது நவம்பர் மாதம் 06ம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திசரவின் இரும்புப் பிடியில் வென்றது புனே அணி

wpengine

தண்ணீர் கட்டணத்தினை செலுத்த விசேட அட்டை

wpengine

அனர்த்த நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடல்..

wpengine