உள்நாட்டு செய்திகள்

மாரவில ஆதார மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்கள் எதிர்ப்பில்…

மாரவில ஆதார மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்கள் தற்போதைய நிலையில் சேவையில் இருந்து விலகி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாரவில ஆதார மருத்துவமனையின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே, குறித்த ஊழியர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கல்வி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அமைச்சு கோரிக்கை…

wpengine

இ.தொ.க இனது பொதுச் செயலாளராக ஜீவன்

wpengine

தேசிய பட்டியல் : இன்று தீர்க்கப்படும்

wpengine