உள்நாட்டு செய்திகள்

பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பொரளை, காசல் வீதி, ராஜகிரிய மற்றும் பாராளுமன்ற வீதியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன்,சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு 1, 2ஆம் திகதிகளில் அவகாசம்…

wpengine

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான வகுப்புக்களுக்கு தடை.

wpengine

தொடர்ந்தும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும்…

wpengine