உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை இதுவரை 8 பேர் உயிரிழப்பு…

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,11 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 5 ஆயிரத்து 675 குடும்பங்களை சேர்ந்த, 21 ஆயித்து 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 427 வீடுகள் பகுதியளவிலும், 16 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

வைத்திய துறையில் ஏற்படப்போகும் தட்டுப்பாடு

News Editor

கன்னி கூட்டத்தொடரில் எவ்வித உற்சவ நிகழ்வுகளும் இல்லை

wpengine

தாய்லாந்து பிரதமர் அடுத்த வாரம் இலங்கைக்கு…

wpengine