உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்…

கடும் மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ராஜகிரிய, பொரள்ள மற்றும் கோட்டை வீதி ஆகிய பகுதிகளிலே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கந்தானை தீ விபத்தில் ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

wpengine

இ.போ.சபையின் தலைவர் இராஜினாமா…

wpengine

பிரதேசம் ஒன்றை அச்சுறுத்தியுள்ள நுரை..!

wpengine