உள்நாட்டு செய்திகள்

சுமார் 13 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

1.1 கிலோகிராம் ஹெரோயின் போதைபொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைபொருள் சுமார் 13 மில்லியன் ரூபாய் பெறுமதி என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கொழும்பு குற்றவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது

Related posts

இதுவரை 1,927 பேர் கைது

wpengine

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை

wpengine

பொன்சேகாவின் புதிய பதவிக்கு எதிராக கூட்டு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை..

wpengine