உள்நாட்டு செய்திகள்

நேவி சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

முன்னாள் கடற்படை தளபதி லெப்டினன்ட் கமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சியான ‘நேவி சம்பத்’ தை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2008ம் ஆண்டு கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களை கடத்திய குற்றச்சாட்டில் நேவி சம்பத் கைதாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லசந்த கொலை – 63 புலனாய்வு அதிகாரிகளின் கணக்குகள் பரிசோதனை செய்ய அனுமதி

wpengine

திருத்தப்பட்ட குரல் பதிவுகளை வெளியிட தீர்மானம்

wpengine

இன்றும் மழை

wpengine