உள்நாட்டு செய்திகள்

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு…

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று(22) அதிகாலையில் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டயகம, நானுஓய, நோனாவத்தை, லிந்துலை ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்தே வான்கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நீர்த்தேக்கத்தினை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது

Related posts

மேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

wpengine

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்…

wpengine

யோஷித உள்ளிட்டோரின் பிணை மனு – 29 ஆம் திகதி பரிசீலனை

wpengine