உள்நாட்டு செய்திகள்வணிகம்

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி….

இலங்கை ரூபாவின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இன்று(22) அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 173.38 ரூபாவாக அதிகரித்துள்ளது.

டொலர் ஒன்றின் விற்பனை விலை அதிகரித்ததன் காரணமாக ரூபாவின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 168 ரூபாவாக உயர்வு…

wpengine

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு

News Editor

இராணுவத்தினரின் மோசமான தாக்குதல் – விசாரணையைத் தொடங்கிய இராணுவம்!

wpengine