உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாலக டி சில்வா நாளையும்(25) சீ.ஐ.டி முன்னிலையில்…

முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா நாளையும்(25) குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் அவரிடம் நான்கு நாட்கள், 34 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

சினோபாம் அடுத்த வாரம் முதல்

wpengine

வெள்ளநீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

wpengine

பாரிய அளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்க நடவடிக்கை…

wpengine