உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசிலிருந்து விலகல்..

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான பரிசீலனை

wpengine

ஹம்பாந்தோட்டை , குருபொகுண பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை..

wpengine

ருஹுணு பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

wpengine