உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இடையே இன்று (31) மாலை சந்திப்பு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று(31) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க BBC சேவைக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் பின்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் சாதகமான பதில் ஒன்றினை எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 15 அன்று ஆரம்பம்

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…

wpengine

இலங்கைக்கு தென்மேற்கில் நிலநடுக்கம்

wpengine