உள்நாட்டு செய்திகள்

பொரளையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

பொரளை பொலிசார் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 48 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து 3 கிராம் 20 மி.கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு – ஐக்கிய மக்கள் சக்தி..!

wpengine

ரணிலுக்கு அழைப்பு

wpengine

முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என இராணுவம் தீர்மானம்…

wpengine