உள்நாட்டு செய்திகள்

பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு…

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் இன்று(05) காலை முதல் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலன்னறுவை வலய நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 10 வான் கதவுகளும் ஒரு அடியில் இருந்து திறந்து வைக்க உள்ளதாகவும் அதன்படி, பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டமானது 11,100 இலட்சம் ஏக்கர் அடியாகவும், செக்கனுக்கு1,400 கன அடி நீர் ஒரு வாயில் ஊடாக வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.

Related posts

விமலுக்கு தொடர்ந்தும் நீதிமன்றம் கட்டளை உத்தரவு

wpengine

வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல் – 10 இளைஞர்கள் கைது

News Editor

யானைகளின் இறப்பு தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்

wpengine