உலக செய்திகள்

கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் உயிரிழப்பு…

ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளதுடன் அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டைப் பொறுத்தவரையில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் தெரிவித்தார்.

Related posts

சுமாத்ராவில் மற்றுமோர் இந்தோனேசிய ஹெலிகாப்டர் மாயம்

wpengine

மூன்று குழந்தைகளுக்கு சீனா பச்சை கொடி

wpengine

பப்புவா நியூகினியின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே தெரிவு

wpengine