உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக பத்து மனுக்கள் தாக்கல்…

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் பத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்

wpengine

அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தாக்கல்

wpengine

விடைத்தாள் திருத்தப்பணிகள் புதனன்று

wpengine