உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ. சுதந்திரக் கட்சி தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் இரத்து…

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் இடையில் இன்று(13) நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதால், கலந்துரையாடல் இடம்பெறும் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

Related posts

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு தடை

wpengine

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டா பயணம்..!

wpengine

சாமர சம்பத் எம்.பி கைது

Azeem Kilabdeen